The Thunder-lightning hits the cow near in Perambalurபெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், தொண்டைமாந்துறை ஊராட்சிக்கு உட்பட்ட அய்யர்பாளையம் கிராமத்தில் இன்று காலை சுமார் 5மணி அளவில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் மார்கண்டன் என்பவருக்கு சொந்தமான 3வயது பசு உயிரிழந்து.