Thief who steals gas cylinder in broad daylight in Perambalur while people are at home: Police investigation!
பெரம்பலூர் நகராட்சிக்கு உட்டபட்ட, வடக்குமாதவி சாலையில் உள்ள திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் சரவணன். அவரது வீட்டு வரண்டாவில் வைக்கப்பட்டிருந்த காலி கேஸ் சிலிண்டரை டிப்டாப் ஆசாமி திருடி காட்சிகள் இன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.இது குறித்து வீட்டின் உரிமையாளர், அங்கிருந்த சிசிடிவியில் பதிவான காட்சிகளுடன் பெரம்பலூர் போலீசார் புகார் கொடுத்துள்ளார். வழக்குப் பதிவு செய்த போலீசார் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த துணிகர சம்பவம் அப்குதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.