To report power outages to contact the toll-free telephone information on costless
பெரம்பலூர் பெரம்பலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வையாளர் எம்.கருப்பையா விடுதுள்ள செய்திக்குறிப்பு
கணினி மையமாக்கப்பட்ட மின்தடை புகார் பதிவு மையம் பெரம்பலூர் மின் பகிர்மான வட்டம், பெரம்பலூர் தலைமை இடத்தில் இயங்கி வருகிறது. மின் நுகர்வோர்களுக்கு ஏற்படும் மின்தடைகளை சரி செய்ய கட்டணமில்லா தொலைபேசி 1912 மற்றும் 04328- 224055 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறவும், தற்போது ஊரடங்கு உத்தரவு, நடைமுறையில் இருப்பதால் பெரம்பலூர் அரியலூர் மாவட்ட மக்களுக்கு, (எங்கள்) மின் ஊழியர்கள் தங்கள் இடம் தேடி வந்து மின்தடையை சரி செய்து கொடுப்பார்கள் என தெரிவித்துள்ளார்.