Tuticorin: sterlite barrier became embroiled in the conflict requested struggle
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிர்வாகத்தை தடை செய்யக் கோரி இன்று பொதுமக்கள் சுமார் 50 ஆயிரம் திரண்டு போரட்டம் நடத்த முயன்றவர்களை வி.வி.டி. சிக்னல் அருகே போலீசார் தடுத்து நிறுத்த முயன்றதால் போராட்டம் கலவரமாக மாறியது. மேலும், துப்பாக்கி சூடும் நடத்தப்பட்டது.
இதில் ஒருவர் பலியானர்.
போரட்டக்காரர்களுக்கு தடுத்து நிறுத்தும் அளவிற்க போதுமான போலீசார் இல்லாததால் போராட்டம் கடுமையாக தீவிரமடைந்து வருகிறது. இதில் மக்கள் கலந்து கொண்ட மக்கள் ஸ்டெர்லைட் ஆலையை தடைசெய்யக் கோரி தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.