Two arrested for defrauding real estate owner of Rs 22 lakh
பெரம்பலூர் ரோஸ் நகரை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் அதிபரான ரவிச்சந்திரன் என்பவரிடம் தங்க நகைகள் வாங்கி தருவதாக 22 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் எசனை பாப்பாங்கரை பகுதியை சேர்ந்த சுரேஷ் மற்றும் அன்னமங்கலம் எலிசபெத் பாலிடெக்னிக் கல்லூரியின் இயக்குனர் நிக்கல்சன் ஆகிய இருவரையும் பெரம்பலூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே, பல்வேறு வழக்குகள் சுரேஷ் மீது நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.