Unidentified lorry kills unidentified old man near Perambalur
பெரம்பலூரில் நேற்று முன்தினம் மாலை துறையூர் சாலையில் உள்ள தனியார் கல்லூரி அருகே சுமார் 65 வயது மதிக்கதக்க முதியவர் அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத லாரி மோதியதில் சம்பவ பலியானர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அவரை உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். இறந்த நபரை குறித்து எவருக்கேனும் தகவல் தெரிந்தால் பெரம்பலூர் காவல் நிலையத்தை தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தொலைபேசி எண் : 04328-277120