V.Mart’s, Unlimited Family Fashion Store Perambalur Branch, Opening Ceremony Tomorrow Morning!
பெரம்பலூர்
டெல்லியை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் V Mart நிறுவனம், திருச்சி, சென்னை, தஞ்சை உள்ளிட்ட தமிழ்நாட்டின் முக்கிய நகரங்கள் உள்பட 25 மாநிலங்களில், 245 நகரங்களில், 386 கிளைகளை கொண்டு Unlimited என்ற பெயரில் Family Fashion Store இயங்கி வருகிறது.
பெரம்பலூர் நகரில் Unlimited Family Fashion Store முதல் கிளையை வெங்கடேசபுரம், புல்லட் ஷோ ரூம் எதிரே உள்ள பி.பி ரெசிடென்சி காம்பிளக்சில் தொடங்குகிறது. கட்டிட உரிமையாளர் தமிழ்ச்செல்வன் நாளை காலை 11 மணி அளவில் குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைக்கிறார்.
அன்லிமிடெட் பேமிலி பேசன் ஸ்டோர்- ல் குழந்தைகள், சிறுவர், சிறுமியர்கள், இளைஞர்கள், இளைஞிகள், இல்லத்தரசிகள், ஆண்கள், மகளிர் என அனைத்து தரப்பினருக்கும், வயதிற்கு ஏற்ற நவநாகரீகக உடைகள், வெஸ்டர்ன் மற்றும் லேட்டஸ்ட் கலெக்சன்கள், கலர்களில் இரண்டு தளங்களில் காட்சிப்படுத்தி விற்பனைக்கு வைத்து உள்ளது.
மேலும், காலணிகள், சமையலறை மற்றும் வீட்டு அலங்கார பொருட்களை நியாயமான விலையில் விற்பன செய்து வருகிறது. இதன், திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகளை அன்லிமிடெட் பேமிலி பேசன் ஸ்டோர் நிர்வாகிகள், பணியாளர்கள் செய்து வருகின்றனர். பெரம்பலூர் மாவட்ட மக்கள் திறப்பு விழாவிற்கு வருகை தந்து சிறப்பித்து மென்மேலும் வளர ஆதரவு தருமாறு நிறுவனத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.