View of the milk of a neem tree near Perambalur

பெரம்பலூர் அருகே உள்ள எசனை கிராமம் ஆலங்கிழி பகுதியில் உள்ள கல்உடைக்கும் கிரசர் ஒன்றில் உள்ள வேப்பமரத்தில் மேலிருந்து பால் போல் சுரந்து வழிகிறது. இதனை அப்பகுதியில் மக்கள் வந்து பார்த்து சென்ந வண்ணம் உள்ளனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497