Village Panchayat President winners List in Perambalur Union!
பெரம்பலூர் ஒன்றியத்தில் உள்ள 20 ஊராட்சிகளில் வெற்றி பெற்ற ஊராட்சி மன்ற தலைவர்கள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி புதுநடுவலூர் ஜெயந்தி (போட்டியின்றி தேர்வு)

எளம்பலூர் : சித்ரா தேவி குமார்

கவுல்பாளையம் கலையரசன்
கோனேரிப்பாளையம் – சாந்தாதேவி-குமார்

நொச்சியம் பிரியா மாமுண்டி

கல்பாடி – சக்திவேல்
எசனை ஊராட்சி தலைவராக சத்யா, அம்மாபாளையம் ஊராட்சித் தலைவராக பிச்சை பிள்ளை, சத்திரமனை ஊராட்சித் தலைவராக கவிதா , கீழக் கரை ஊராட்சித் தலைவராக ஜெயந்தி , களரம்பட்டி ஊராட்சி தலைவராக சுதாகர்(எ) ராஜா, கல்பாடி ஊராட்சித் தலைவராக சக்திவேல், கோனேரி பாளையம் ஊராட்சி தலைவராக கலையரசி, நொச்சியம் ஊராட்சித் தலைவராக அலமேலு, வேலூர் ஊராட்சித் தலைவராக அம்பிகை , வடக்குமாதேவி ஊராட்சித் தலைவராக தங்கராஜ், பொம்மனப்பாடி ஊராட்சித் தலைவராக கணேசன், ஆலம்பாடி ஊராட்சித் தலைவராக கல்பனா, எளம்பலூர் ஊராட்சித் தலைவராக சித்ராதேவி, கவுல்பாளையம் ஊராட்சித் தலைவராக கலைச்செல்வன், செங்குணம் ஊராட்சித் தலைவராக சந்திரா, லாடபுரம் ஊராட்சித் தலைவராக சாவித்திரி , மேலப்புலியூர் ஊராட்சித் தலைவராக ராஜமோகன், சிறுவாச்சூர் ஊராட்சித் தலைவராக ராஜேந்திரன், அய்யலூர் ஊராட்சித் தலைவராக ராமராஜ் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்ற 19 வேட்பாளர்களுக்கும், பெரம்பலூர் ஒன்றியத் தேர்தல் நடத்தும் அலுவலர் மோகன் மற்றும் தேர்தல நடத்தும் அலுவலர்கள் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களை வழங்கினர்.