Wedding self-reliance for the disabilities
பெரம்பலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வு சங்கம், சென்னை கீதாபவன் அறக்கட்டளையும் இணைந்து ஆண்டுதோறும் இலவச திருமணம் நடத்தி வருகிறது. இந்த ஆண்டும், நவ.20 அன்று நடத்தி வருகிறது. அதில், 51 வகை சீர் வரிசைகள், தாலி, திருமண உடைகள் உட்பட 2 மாத மளிகை பொருட்களையும் வழங்கி அரசு திருமண பதிவு சான்றிதழும் பெற்றுக் கொடுப்பதாக தெரிவித்துள்ளனர்.
அரியலூரில் வரும் ஜுலை 16 அன்று சுயவரம் நடத்தப்பட உள்ளது. இது குறித்து மேலும், விவரம் அறிய மாவட்ட செயலாளர் சையது முஸ்தபா ( 9942465959 ), மாவட்டத் தலைவர் சுப்பிரமணியன் ( 9042824520 ) ஆகியோரை தொடர்பு கொண்டு பயனடைய கேட்டுக் கொண்டுள்ளனர்.