Welcome to Edappadi K.Palanisamy, who came to Namakkal district
நாமக்கல் மாவட்டத்திற்கு வந்த முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு ஆட்சியர் மு.ஆசியா பேகம் பூங்கொத்து கொடுத்து வரைவேற்றார்.
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று இரவு கோவில்பட்டியில் இருந்து சேலம் மாவட்டத்திற்கு நாமக்கல் மாவட்ட வழியாக சென்றார். அப்போது மாவட்ட எல்லையான வேலூரில் ஆட்சியர் மு.ஆசியா மரியம் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தார்.