Widespread rain in various places in Perambalur district today for the 3rd day!
பெரம்பலூர் மாவட்டத்தின் பல இடங்களில், பிற்பகலில் 3 வது நாளக இன்றும் மழை பரவலாக பெய்தது. நேற்று, வேப்பூர், ஆலத்தூர் ஒன்றியங்களில் பலத்த மழை பெய்த நிலையில், இன்று பெரம்பலூர், வேப்பந்தட்டை ஒன்றியங்களில் உள்ள பல்வேறு ஊர்களில் மழை பெய்ததால் மானாவாரி சாகுபடி செய்யும் விவசாயிகள், கால் நடைவளர்ப்போர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.