Wildlife poacher arrested in Perambalur: Three escape
பெரம்பலூர் நகரி ஒட்டியுள்ள வனப்பகுதிகளில் காட்டுப் பூனை, புனுகுப் பூனை, முயல், கௌதாரி, கானாங்கோழி உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டையாடிய சேலம் மாவட்டம் அயோத்தியபட்டினம் குப்பைமேடு பகுதியை சேர்ந்த கந்தசாமி மகன் அச்சம் என்பவரை வனத்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் அச்சத்துடன் சேர்ந்து வன விலங்குகளை வேட்டையாடிய பரமசிவன், எஜமான், துரை ஆகிய மூவரையும் தேடி வருகின்றனர்.