World Women’s Day; Wishses to the Collector, Perambalur Municipal Chairman giving a bouquet!
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியாவிற்கு, நகராட்சித் தலைவர் அம்பிகாராஜேந்திரன் பூக்கூடை கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது, தலைமை செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சித் தலைவர் குன்னம். சி. ராஜேந்திரன், எம்.எல்.ஏ பிரபாகரன் ஆகியோர் உடனிருந்தனர்.