Younger arrested in Pocso act in Perambalur.
பெரம்பலூர் மாவட்டம் அம்மாபாளையம் அருகே உள்ள லாடபுரம் கிராமத்தில், 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அதே ஊரை சேர்ந்த கலியமூர்த்தி மகன் மணிகண்டன் 23 என்பவரை, இன்ஸ்பெக்டர் கலையரசி தலைமையிலான பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.