போதிய வகுப்பறைகள், ஆய்வகங்கள் இல்லாத அரசு பள்ளிகள் குறித்த தகவல்களை கணக்கெடுத்து உரிய நடவடிக்கை எடுக்க பெரம்பலூர் கலெக்டர் உத்தரவு!
Perambalur Collector orders to survey information about government schools without enough classrooms and laboratories and take appropriate action!