Tamizhaga Valvu Urumai Party Protest in Tirupur: Participation in SDPI
பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும் தூத்துக்குடியில் அப்பாவி பொது மக்கள் 14 பேரை சுட்டுக் கொலை செய்த காவல் துறை அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூரில் தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பாக மாநகரட்சி முன்பு தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் சந்தோஷ் கிருஷ்னன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் பல்வேறு அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் SDPI கட்சி மாவட்ட தலைவர்.SS.அபுதாஹீர் கண்டன உரையற்றினார்.மாவட்ட பொருளாளர். M.Y.ஜாபர் சாதிக் உள்ளிட்ட நிர்வாகிகள் திராளக பங்கேற்றனர்.