பெரம்பலூர்

பேரளி துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் நாளை மறுநாள் மின் தடை

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், பேரளி துணை மின் நிலையத்துக்குள்பட்ட கிராமங்களில் வெள்ளிக்கிழமை (ஜூன் 19) மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் கி. மாணிக்கம் தெரித்துள்ளார்.[Read More…]

by June 17, 2015 0 comments பெரம்பலூர்

எலக்ட்ரிக்கல், பம்ப்செட் பழுது நீக்கல் இலவச பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூர் : பெரம்பலூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்பு மையம் மூலம் அளிக்கப்படும் எலக்ட்ரிக்கல் மற்றும் பம்ப்செட் நீக்குவது தொடர்பான இலவச பயிற்சி பெற[Read More…]

by June 17, 2015 0 comments பெரம்பலூர்
அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் தேசிய முற்போக்கு தொழிற்சங்கத்தின் உறுபினர்களை  பழிவாங்கும் போக்கை இந்த அரசு கைவிட வேண்டும் : தே.மு.  தொழிற்சங்க பேரவையின் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்.

அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் தேசிய முற்போக்கு தொழிற்சங்கத்தின் உறுபினர்களை பழிவாங்கும் போக்கை இந்த அரசு கைவிட வேண்டும் : தே.மு. தொழிற்சங்க பேரவையின் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்.

தே.மு.தி.க.கட்சியின் தொழிற்சங்க பேரவையின் நிர்வாகிகள் தமிழகம் தழுவிய சுற்றுபயனத்தை மேற்கொண்டுள்ளனர். அவர்கள் இன்று பெரம்பலூர் வந்தனர். பெரம்பலூர் மாவட்ட தேசிய முற்போக்கு தொழிற்சங்க பேரவையின் நிர்வாகிகள் கூட்டம்[Read More…]

by June 17, 2015 0 comments பெரம்பலூர்
மின்சாரம் தாக்கி பெயிண்டர் பலி

மின்சாரம் தாக்கி பெயிண்டர் பலி

பெரம்பலூர்: பெரம்பலூர் துறைமங்கலம் இலங்கை அகதி முகாமை சேர்ந்தவர் டேவிட் மகன் பிரான்சீஸ் நெப்போலியன்,(35), பெயிண்டரான இவர் துறைமங்கலம் சிவன்கோயில் தெருவில் உள்ள நேரு என்பவரது வீட்டில்[Read More…]

by June 17, 2015 0 comments பெரம்பலூர்

10 ஆம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வுக்கூட அனுமதி சீட்டுகளை இணையத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்

பெரம்பலூர்: 10 ஆம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வுக்கூட அனுமதி சீட்டுகளை இணையம் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனுசாமி தெரிவித்துள்ளார்.[Read More…]

by June 17, 2015 0 comments பெரம்பலூர்

பெரம்பலூர் அருகே சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்தார். பெரம்பலூர் அருகே உள்ள ரெங்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அசோகன் மகன் கதிரவன்(9). சற்று மன வளர்ச்சி[Read More…]

by June 17, 2015 0 comments பெரம்பலூர்

ஜூலை 25, ஆக. 1, 22-ல் கல்விக் கடன் முகாம்

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 25, ஆக. 1 மற்றும் 22 ஆகிய தேதிகளில் கல்விக் கடன் முகாம் நடைபெற உள்ளது என[Read More…]

by June 17, 2015 0 comments பெரம்பலூர்
ஒரு பதவி, ஒரு ஓய்வூதியம் வழங்க கோரி  ஓய்வூப் பெற்ற இராணுவ வீரர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

ஒரு பதவி, ஒரு ஓய்வூதியம் வழங்க கோரி ஓய்வூப் பெற்ற இராணுவ வீரர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர்: ஓய்வூப் பெற்ற இராணுவ வீரர்கள், ஒரு பதவி ஒரு ஓய்வூதியம் வழங்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். பெரம்பலூர் தலைமை தபால் நிலையம் முன்பு முப்படையை[Read More…]

by June 17, 2015 0 comments பெரம்பலூர்

பெரம்பலூரில் வழக்கறிஞர்கள் நீதி மன்றம் புறக்கணிப்பு : வழக்குகள் தேக்கம்

பெரம்பலூர்: பெரம்பலூர் பார் அசோசியசனை சேர்ந்த 350க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்றம் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பெரம்பலூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள்[Read More…]

by June 17, 2015 0 comments பெரம்பலூர்

திருத்தம்: பெரம்பலூர் துறைமங்கலத்தில் மின்சாரம் தாக்கி பலியாகவில்லை உயிருடன் உள்ளார்

திருத்தம்; பெரம்பலூர்: துறைமங்கலத்தில் மின்சாரம் தாக்கி பாதிக்கப்பட்டவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பலியாகவில்லை. Share on: WhatsApp

by June 17, 2015 0 comments பெரம்பலூர்

Copyright 2015 - © 2020 — Kaalaimalar | காலைமலர் . All Rights Reserved | NEWS : kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for Tamil Daily News -Kalaimalar.

error: Content is protected !!