Perambalur

பெரம்பலூர்: பழங்குடி இருளர் பேரவை இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும், ஐஜேகே வேட்பாளர் சரண்யாவிற்கு ஆதரவு!

Perambalur: The Tribal Irular Peravai extends support to IJK candidate Saranya, who is contesting under the ‘Two Leaves’ symbol.

by April 12, 2026 Comments are Disabled Perambalur
பெரம்பலூர்: இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் ஐஜேகே வேட்பாளர் சரண்யாவை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் ரவிபச்சமுத்து 5 இடங்களில் பிரச்சாரம்!

Perambalur: IJK President Ravi Pachamuthu campaigns at five locations in support of party candidate Saranya, who is contesting under the ‘Two Leaves’ symbol.

by April 12, 2026 Comments are Disabled Perambalur
பெரம்பலூர் நகரம் திமுகவின் கோட்டை என நீருபிக்க, வேட்பாளர் ஜெயலட்சுமியை 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்; எம்.எல்.ஏ பிரபாகரன் பிரச்சாரம்!

To prove that Perambalur town is a DMK stronghold, candidate Jayalakshmi must be ensured a victory margin of 20,000 votes—MLA Prabhakaran campaigns.

by April 12, 2026 Comments are Disabled Perambalur
பெரம்பலூர்: விசுவக்குடி நீர்த்தேக்கம் கொண்டு வந்ததை போல அங்கிருந்து அன்னமங்கலம் ஏரிக்கு கிளை வாய்க்கால் அமைப்பேன்; அதிமுக வேட்பாளர் இளம்பை இரா.தமிழ்ச்செல்வன் பிரச்சாரத்தில் வாக்குறுதி!

Perambalur: “Just as I brought the Visuvakudi Reservoir project to fruition, I will construct a branch canal from there to the Annamangalam Lake,” pledged AIADMK candidate Ilambai R. Tamilselvan during his election campaign.

by April 12, 2026 Comments are Disabled Perambalur
பெரம்பலூர்; மாவட்டத்தின் எட்டு திசையிலும் களைகட்டும் தேர்தல்! கொளுத்தும் கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்கு கேட்கும் வேட்பளார்கள்!!

Perambalur: Election fever grips every corner of the district! Candidates campaign for votes, undeterred by the scorching summer heat.

by April 12, 2026 Comments are Disabled Perambalur
பெரம்பலூர்: விவசாயத் தொழிலாளர்களிடம் களைவெட்டி வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் டாக்டர் ஜெயலட்சுமி!

Perambalur: DMK Candidate Dr. Jayalakshmi Canvasses for Votes Among Agricultural Workers, Wielding a Weeding Hoe!

by April 12, 2026 Comments are Disabled Perambalur
பெரம்பலூர்: விவசாயம் செழிக்க வேண்டுமானால் விவசாயி நாட்டை ஆள வேண்டும் பச்சை தமிழனான விவசாயி எடப்பாடி பழனிச்சாமி நாட்டை ஆள இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக் கோரிய அதிமுக வேட்பாளர் இளம்பை இரா. தமிழ்ச்செல்வன்!

Perambalur: “For agriculture to flourish, a farmer must govern the nation. To ensure that Edappadi Palaniswami—a farmer and a true son of the Tamil soil—rules the country, cast your vote for the ‘Two Leaves’ symbol!” urged AIADMK candidate Ilambai R. Tamilselvan.

by April 12, 2026 Comments are Disabled Perambalur
பெரம்பலூர்: எந்த கட்சிக்கு ஆதரவு, தேவேந்திர குல வேளாளர் நலச்சங்க மாவட்ட மாநாட்டில் தீர்மானம்!!

Perambalur: Resolution Passed at the District Conference of the Devendra Kula Velalar Welfare Association Regarding Which Party to Support!!

by April 11, 2026 Comments are Disabled Perambalur
பெரம்பலூர்: குன்னத்தின் முதல் பெண் சட்ட மன்ற உறுப்பினராக சரண்யாவை வெற்றி பெற செய்யுங்கள்; ஆனந்தவாடி, தளவாய் பகுதிகளில், ஐஜேகே வேட்பாளரை ஆதரித்து மணி மங்கை சத்ய நாராயணன் பிரச்சாரம்!

Perambalur: “Ensure Saranya’s victory to make her Kunnam’s first female Member of the Legislative Assembly!” — Mani Mangai Sathyanarayanan campaigns in the Anandavadi and Thalavai areas in support of the IJK candidate.

by April 11, 2026 Comments are Disabled Perambalur
பெரம்பலூர்: குன்னம் தொகுதிக்கு இன்னும் பல திட்டங்கள் வந்து சேர உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யக் கோரி அமைச்சர் சிவசங்கர் பிரச்சாரம்!

Perambalur: Minister Sivasankar campaigns in the Kunnam constituency, appealing to voters to cast their ballots for the ‘Rising Sun’ symbol to ensure victory, thereby paving the way for the arrival of numerous additional development schemes.

by April 11, 2026 Comments are Disabled Perambalur

அண்மைச் செய்திகள்

Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!