தூத்துக்குடி துப்பாக்கிசூடு- திமுக கண்டன ஆர்ப்பாட்டம் கனிமொழி கைது
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு கண்டனம் தெரிவித்து சென்னையில் திமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கைதுசெய்யப்பட்டார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும்[Read More…]



















