Post Tagged with: "Perambalur"

குன்னம் தொகுதி விசிக வேட்பாளர் முகம்மது நவாஸ் ஆலத்தூர் ஒன்றியத்தில் வீதி வீதியாக தீவிர வாக்கு சேகரித்தார்.

குன்னம் தொகுதி விசிக வேட்பாளர் முகம்மது நவாஸ் ஆலத்தூர் ஒன்றியத்தில் வீதி வீதியாக தீவிர வாக்கு சேகரித்தார்.

பெரம்பலூர் குன்னம் சட்டமன்ற தொகுதியில் தே.மு.தி.க.-த.மா.கா.-மக்கள் நலக்கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணைப் பொதுச் செயலாளரும் வேட்பாளருமாகிய முகம்மது நவாஸ் பெரம்பலூர் அருகே உள்ள[Read More…]

by — May 5, 2016 — 0 comments — Perambalur
துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு

துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு

பெரம்பலூர் : நடைபெறவுள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலில் பெரம்பலூர் மாவட்ட காவலர்கள் 915 பேர் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ளனர். மேலும், முன்னாள் படைவீரர்கள், என்.சி.சி. அமைப்புகளில் உள்ளவர்களும்[Read More…]

by — May 5, 2016 — 0 comments — Perambalur

வேட்பாளர்களின் தேர்தல் கணக்குகள் நாளை ஆய்வு

மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்துள்ளதாவது: இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிக்கையின்படி, தமிழ்நாடு சட்ட பேரவைக்கான பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு 16.05.2016 அன்று நடைபெற உள்ளது. இதனையொட்டி[Read More…]

by — May 5, 2016 — 0 comments — Perambalur
உரிய ஆவணங்களிலின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.92 ஆயிரத்து 200 ரொக்கம் பறக்கும் படை அலுவலர்களால் பறிமுதல் செய்யப்பட்டது.

உரிய ஆவணங்களிலின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.92 ஆயிரத்து 200 ரொக்கம் பறக்கும் படை அலுவலர்களால் பறிமுதல் செய்யப்பட்டது.

பெரம்பலூர் : நடைபெற இருக்கும் சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் பறக்கும் படையினர் மற்றும் தீவிர கண்காணிப்பு[Read More…]

by — May 5, 2016 — 0 comments — Perambalur
பெரம்பலூர் அருகே இரு சக்கர வாகனத்தின் முன்பக்க சக்கரம் வெடித்து விபத்து: புதுமாப்பிள்ளை பலி

பெரம்பலூர் அருகே இரு சக்கர வாகனத்தின் முன்பக்க சக்கரம் வெடித்து விபத்து: புதுமாப்பிள்ளை பலி

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், ஆய்க்குடி கிராமத்தை சேர்ந்தவர்கள் தேவராஜ் மகன் சரவணன் (30), பெருமாள் மகன் முருகன் (35), கொத்தனார்களான இவர்கள் இருவரும் அரியலூர் மாவட்டம்,[Read More…]

by — May 5, 2016 — 0 comments — Perambalur
ஜெயங்கொண்டம் கார் உரிமையாளருக்கு ரூ.20ஆயிரம் இழப்பீடு வழங்க தனியார் காப்பீட்டு நிறுவனத்திற்கு பெரம்பலூர் நுகர்வோர் நீதிமன்றம் உத்திரவு

ஜெயங்கொண்டம் கார் உரிமையாளருக்கு ரூ.20ஆயிரம் இழப்பீடு வழங்க தனியார் காப்பீட்டு நிறுவனத்திற்கு பெரம்பலூர் நுகர்வோர் நீதிமன்றம் உத்திரவு

பெரம்பலூர் : ஜெயங்கொண்டத்தில் கார் உரிமையாளருக்கு ரூ.20ஆயிரம் இழப்பீடு வழங்குமாறு, தனியார் வாகன காப்பீட்டு தனியார் நிறுவனத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்திரவிட்டது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை சேர்ந்தவர்[Read More…]

by — May 5, 2016 — 0 comments — Perambalur
பெரம்பலூர் அருகே நாய் துரத்திய புள்ளிமானை பொதுமக்கள் பிடித்து வனத்துறையில் ஒப்படைத்தனர்.

பெரம்பலூர் அருகே நாய் துரத்திய புள்ளிமானை பொதுமக்கள் பிடித்து வனத்துறையில் ஒப்படைத்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள வனப்பகுதியில் மான்கள் கூட்டம் கூட்டமாக வசித்து வருகிறது. மழை காலங்களில் இந்த மான்கள் வனப்பகுதியிலுள்ள புற்களை மேய்ந்து[Read More…]

by — May 5, 2016 — 0 comments — Perambalur
வாக்குச்சாவடியில் பணி புரியவுள்ள அலுவலர்களுக்கு கணிணி குலுக்கல் (ரேண்டம்) முறையில் வாக்குச்சாவடி மையங்களை ஒதுக்கீடு

வாக்குச்சாவடியில் பணி புரியவுள்ள அலுவலர்களுக்கு கணிணி குலுக்கல் (ரேண்டம்) முறையில் வாக்குச்சாவடி மையங்களை ஒதுக்கீடு

வாக்குச்சாவடியில் பணி புரியவுள்ள அலுவலர்களுக்கு கணிணி குலுக்கல் (ரேண்டம்) முறையில் வாக்குச்சாவடி மையங்களை ஒதுக்கீடு செய்யும் நிகழ்வு பொது பார்வையாளர் வி.என்.விஷ்ணு தலைமையில், மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார்[Read More…]

by — May 5, 2016 — 0 comments — Perambalur
பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் இரா.தமிழ்ச்செல்வன் தீவிர பிரச்சாரம்.

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் இரா.தமிழ்ச்செல்வன் தீவிர பிரச்சாரம்.

பெரம்பலூர் ஒன்றியத்தில் அதிமுக சார்பில் போட்டியிடும் இரா.தமிழ்செல்வன் இன்று பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். முன்னதாக பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ரெங்கநாதபுரம் கிராமத்தில் தனது பிரச்சாரத்தை தொடங்கிய வேட்பாளர் இளம்பை.தமிழ்செல்வன் கீழக்கணவாய், வேலூர், சத்திரமனை, பொம்மனாப்பாடி, களரம்பட்டி, அம்மாபாளையம், லாடபுரம், மேலப்புலியூர்,[Read More…]

by — May 5, 2016 — 0 comments — Perambalur
தேமுதிக -தா.ம.க, மக்கள் நலக் கூட்டணிக்கு வாய்ப்பு தாருங்கள் பெரம்பலூர் தேமுதிக வேட்பாளர் கி.ராஜேந்திரன் ஏரியில் வேலைபார்த்த பெண்களிடம் வாக்கு சேகரிப்பு

தேமுதிக -தா.ம.க, மக்கள் நலக் கூட்டணிக்கு வாய்ப்பு தாருங்கள் பெரம்பலூர் தேமுதிக வேட்பாளர் கி.ராஜேந்திரன் ஏரியில் வேலைபார்த்த பெண்களிடம் வாக்கு சேகரிப்பு

பெரம்பலூர் சட்ட மன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிடும் கி.ராஜேந்திரன் தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி, தா.ம.க. கட்சியினருடன் இன்று காலை வாலிகண்டபுரத்தில் வாக்கு சேகரிப்பை துவங்கினார். கடந்த[Read More…]

by — May 5, 2016 — 0 comments — Perambalur

Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!