Post Tagged with: "Perambalur"

தமிழக நதிகளை மத்திய அரசு இணைக்க வேண்டும்: தமிழக விவசாயிகள் கட்சி மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

தமிழக நதிகளை மத்திய அரசு இணைக்க வேண்டும்: தமிழக விவசாயிகள் கட்சி மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

பெரம்பலூரில் தமிழக விவசாயிகள் கட்சி மாநில செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தின்[Read More…]

by — February 28, 2016 — 0 comments — Perambalur

அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாளவுள்ள அலுவலக உதவியாளர் பணிக்கு தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் – தொழிற்பயிற்சி நிலைய முதல்வர்

பெரம்பலூரில் இயங்கும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் அலுவலக உதவியாளர் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் தெரிவித்துள்ளார். பெரம்பலூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில்[Read More…]

by — February 27, 2016 — 0 comments — Perambalur
விசுவக்குடி ஏரியை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்த முதலமைச்சர் ஜெயலலிதா, கொட்டரை நீர் தேக்கத்திற்கும் அடிக்கல் நாட்டினார்.

விசுவக்குடி ஏரியை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்த முதலமைச்சர் ஜெயலலிதா, கொட்டரை நீர் தேக்கத்திற்கும் அடிக்கல் நாட்டினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா சென்னைத் தலைமைச் செயலகத்திலிருந்து பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் அன்னமங்கலம் ஊராட்சியில் ரூ.33.7 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட விசுவக்குடி – கல்லாறு நீர்த்தேக்கத்தை[Read More…]

by — February 27, 2016 — 0 comments — Perambalur
3.66 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்ட, சாலைகள் அமைக்க பூமி பூஜை

3.66 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்ட, சாலைகள் அமைக்க பூமி பூஜை

பெரம்பலூர் மாவட்டம், எளம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 2011-12 கல்வி ஆண்டில் அரசு உயர்நிலைப் பள்ளியாக அனைவருக்கும் இடை நிலைக் கல்வி திட்டம் மூலம் தரம் உயர்த்தப்பட்டது. மீண்டும்[Read More…]

by — February 27, 2016 — 0 comments — Perambalur
மார்ச் மாதம் 6ந்தேதிக்கு சட்டமன்ற தேர்தல் நிலைப்பாடு உள்ளிட்ட முக்கிய முடிவுகள் அறிவிக்கப்படும் : புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி

மார்ச் மாதம் 6ந்தேதிக்கு சட்டமன்ற தேர்தல் நிலைப்பாடு உள்ளிட்ட முக்கிய முடிவுகள் அறிவிக்கப்படும் : புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி

பெரம்பலூரில் புதிய தமிழகம் கட்சியின் களப்பணியாளர்கள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த அக்கட்சியின் நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் பேசியதாவது:[Read More…]

by — February 27, 2016 — 0 comments — Perambalur
பணிநிரந்தரம் கோரி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரதம்

பணிநிரந்தரம் கோரி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரதம்

தமிழகம் முழுவதும் அரசு பள்ளியில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் கோரி தொடர்ந்து போராடி வருகிறார்கள். தமிழ்நாடு முழுவதும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு அரசு[Read More…]

by — February 27, 2016 — 0 comments — Perambalur
பெரம்பலூர் கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய காற்று ஆற்றல் மூலம் இயங்கும் ரோபோ: புனே போட்டியில் பங்கேற்கிறது

பெரம்பலூர் கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய காற்று ஆற்றல் மூலம் இயங்கும் ரோபோ: புனே போட்டியில் பங்கேற்கிறது

Perambalur college students created a robot powered by wind energy, participates in Pune competition

by — February 26, 2016 — 0 comments — Perambalur
192 சத்துணவு மைய காலிப்பணியிட நேர்முகத் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது

192 சத்துணவு மைய காலிப்பணியிட நேர்முகத் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பு: பெரம்பலூர் மாவட்டத்தில் 4 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 71 சத்துணவு அமைப்பாளர் மற்றும் 122 சமையல் உதவியாளர் காலிப் பணியிடங்களை[Read More…]

by — February 26, 2016 — 0 comments — Perambalur

6 – 18 வயது வரையுள்ள ஆதரவற்ற அனைத்து குழந்தைகளுக்கும் ஆரோக்கியமான குடும்ப சூழலை ஏற்படுத்தி கொடுப்பதற்காக வளர்ப்பு பராமரிப்பு திட்டம்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: சமுதாயத்திலுள்ள அனைத்து குழந்தைகளும் அன்பு, மகிழ்;ச்சி, புரிதல் கொண்ட குடும்ப சூழலில் வளா;வதற்குhpய வாய்ப்பினை உருவாக்கும் வகையில் பெற்றோர்[Read More…]

by — February 26, 2016 — 0 comments — Perambalur
39 ஆதரவற்ற மற்றும் ஏழ்மை நிலையிலுள்ள இஸ்லாமிய பெண்களுக்கு ரூ.4.75 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவி

39 ஆதரவற்ற மற்றும் ஏழ்மை நிலையிலுள்ள இஸ்லாமிய பெண்களுக்கு ரூ.4.75 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவி

39 orphans and poor Muslim women gave Rs .4.75 lakh welfare benefits: perambalur Collector

by — February 26, 2016 — 0 comments — Perambalur

Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!