பெரம்பலூர் சட்ட மன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தமிழ்செல்வன் வேப்பந்தட்டை ஒன்றியங்களில் தீவிர வாக்கு சேகரிப்பு
பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியேில் அதிமுக வேட்பாளராக மீண்டும் போட்டியிடும் இரா.தமிழ்செல்வன் இன்று வேப்பந்தட்டை ஒன்றியத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேப்பந்தட்டையில் தனது பிரச்சாரத்தை துவங்கிய வேட்பாளர் இரா.தமிழ்செல்வன், பாலையூர், தொண்டப்பாடி,[Read More…]















kaalaimalar2@gmail.com |
9003770497