ரூ.1 கோடியே 93 இலட்சத்து 86 ஆயிரத்து 59 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் : குன்னம் எம்.எல்.ஏ ராமச்சந்திரன் முன்னிலையில் டி.ஆர்.ஓ வழங்கினார்.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், மழவராயநல்லூர் ஊராட்சியில் குன்னம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.இராமச்சந்திரன் முன்னிலையில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) துரை தலைமையில் இன்று மனுநீதி நிறைவு[Read More…]