Perambalur

பெரம்பலூர்: பாளையம் புனித ஆரோக்கிய மாதா தேவாலயத்தின் 123 வது ஆண்டுப்பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Perambalur: The 123rd annual festival of the Palayam St. Arockia Matha Church began with the flag-hoisting ceremony.

by September 1, 2026 Comments are Disabled Perambalur
பெரம்பலூர்: விநாயகர் சதுர்த்தி; சிலைகளை திருச்சி காவிரி ஆற்றில் மட்டுமே கரைக்க வேண்டும்; கலெக்டர் தகவல்!

Perambalur: Vinayagar Chaturthi; idols must be immersed only in the Cauvery River in Trichy; Collector’s announcement!

by September 1, 2026 Comments are Disabled Perambalur
பெரம்பலூர்: CM வரை புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை; ஓவர் லோடு ஏற்றிய லாரிகள் வர எதிர்ப்பு தெரிவித்து கிரசர் லாரிகளை சிறைப்பிடித்த கிராம மக்கள்!

Perambalur: No action taken despite complaints reaching the Chief Minister; villagers detained overloaded crusher lorries in protest against their movement.

by September 1, 2026 Comments are Disabled Perambalur
பெரம்பலூர்: மாவட்டத்தில் விதிகளுக்கு உட்பட்டு குவாரிகள் இயங்க உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி கல்குவாரி சார்ந்த தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனு!

Perambalur: Stone quarry workers submitted a petition to the Collector, urging appropriate action to ensure quarries in the district operate in compliance with regulations.

by August 31, 2026 Comments are Disabled Perambalur
பெரம்பலூர்: மாவட்டத்தில் உள்ள 8 ஆயிரம் ஏக்கர் பஞ்சமி நிலங்களை மீட்டுத் தரக் கோரி கலெக்டரிம் மனு!

Perambalur: Petition submitted to the Collector seeking the recovery of 8,000 acres of Panchami land in the district!

by August 31, 2026 Comments are Disabled Perambalur
பெரம்பலூர்: அரசின் கவனத்தை ஈர்க்க இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்; மாவட்ட கல்குவாரி கிரஷர் மற்றும் எம்.சான்ட் உரிமையாளர்கள் சங்கம் நடத்தினர்!

Perambalur: A one-day token strike was held today to draw the government’s attention; the District Stone Quarry, Crusher, and M-Sand Owners’ Association organized the protest.

by August 31, 2026 Comments are Disabled Perambalur
பெரம்பலூர்: வெவ்வேறு சம்பவங்களில் மீன்பிடிக்க சென்ற சிறுவன் உள்பட 3 பேர் பலி!

Perambalur: Three people, including a boy, die in separate incidents while fishing.

by August 31, 2026 Comments are Disabled Perambalur
தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது; பெரம்பலூர் கலெக்டர் தகவல்!

Perambalur: Applications invited for Tamil Nadu Tourism Awards; Collector announces!

by August 31, 2026 Comments are Disabled Perambalur
பெரம்பலூர்: விவசாயிகளுக்கு வழங்கும் உரங்களை கூடுதல் விலைக்கு விற்கும் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை; வேளாண்மைத் துறை அறிவிப்பு .

Perambalur: Strict action against dealers selling fertilizers to farmers at inflated prices; Agriculture Department announcement.

by August 31, 2026 Comments are Disabled Perambalur
பெரம்பலூர்: டீக்கடை விபத்தில் 7 பேர் பலி; தவெக அரசு மீது பொதுமக்கள் அதிருப்தி; திமுக, அதிமுக எவ்வளவோ மேல்! அமைச்சர் ராஜ்மோகனை பொறுப்பு அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்க வேண்டும்; பொதுமக்கள் கோரிக்கை! வெறும் பிரார்த்தனை பசியை நீக்காது!!

Perambalur: Seven killed in a tea shop accident; public dissatisfied with the TVK government—DMK and AIADMK were far better! Minister Rajmohan should be relieved of his role as the minister in charge; public demand! Mere prayers cannot satisfy hunger!!

by August 30, 2026 Comments are Disabled Perambalur

Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!